10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 2017 முதல் மார்ச் 2019 வரை  நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் விவரம் இணைப்பில் காணும் படிவம் 1 மற்றும் படிவம் 2ல் பூர்த்தி செய்து 29-08-2019 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

3-year-100-subject-teacher-details

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.