அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் நாளை (14.08.2019) காட்பாடி, காந்திநகர், SSA கூட்ட அரங்கில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ளபடி செயல்பட அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்