தமிழ் வளர்ச்சி – 2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்

அனைத்து அரசு/ நகரவை/நிதயுதவி மேல்நிலைப்பள்ளி,

2019-20ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகள் மற்றும் போட்டிகளின் விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து அரசு/ நகரவை/நிதயுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO

CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURE -1 & 2

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.