அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
30.07.2019 அன்று காலை 9.30 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் (REGULAR AND PART TIME TEACHERS), உடற்கல்வி இயக்குநர்கள், ஓவியம், இசை மற்றும் தையல் ஆசிரியர்களுக்கான (REGULAR ONLY) கூட்டம் ஊரீஸ் கல்லூரியில் உள்ள காப் ஹால் கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் விடுத்தனுப்பும் படி அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அச்சமயம் BATTERY OF TEST எடுத்து முடித்தவர்கள் விவரங்களை எடுத்துவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணைப்பில் SPORTS ENTRY FORMS கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE SPORTS ENTRY FORMS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.