அனைத்து அரசு/நகரவை/ நலப்பள்ளிகள்/ அரசு உதவிபெறும்/ சுயநிதி/ மெட்ரிக்/ஐ.சி.எஸ்.இ./ சி.பி.எஸ்.இ. மற்றும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
12.01.2018 அன்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக இணைப்பில் கண்ட அரசாணையின்படி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.