பள்ளிகளில் கல்விதொலைகாட்சி நிறுவுதல் சார்ந்த அறிவுரை

CONCERNED SCHOOL HEADMASTERS,

SET TOP BOX வழங்கப்பட்டுள்ள பள்ளிகள் பள்ளி தொலைகாட்சி பெட்டியை பயன்படுத்தலாம். தொலைகாட்சி பெட்டி இல்லாத பள்ளிகள் LCD Projector இருப்பின் அதனை பயன்படுத்தி கல்வி தொலைகாட்சியினை காணச்செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.