2019-20ஆம் கல்வி ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி

அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2019-20ஆம் கல்வி ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE

CLICK HERE TO DOWNLOAD THE R.P.’s LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்