அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், (வேலூர் மாவட்டம்)
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது – 2019ம் ஆண்டிற்கான கல்வி வளர்ச் நாள் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்