சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
சிறப்புக்கட்டண இழப்பீட்டு தொகை – அரசு/நகராட்சி/ அரசு உதவிபெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான தேவைப்படும் தொகை – மாணவ/மாணவியர் விவரம் கோரியது- இதுநாள் வரை விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் சமர்ப்பிக்கும்படி கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உடனடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMS
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்