அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,
பள்ளிக்கல்வித்துறை (ப.,க.5(1) ) துறை அரசாணை (1டி) எண்.244 நாள் 05.07.2019 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி தேர்தல் நடத்தை விதிகள் தற்போது நடைமுறையில் உள்ளதால், பள்ளிக்கல்வி / தொடக்கக்கல்வி துறைகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 08.07.2019 முதல் நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வுகள் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவடைந்து, தேர்தல் நடத்தை விதிகள் முடிவிற்கு வந்தபின் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE G.O.244
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்