அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் சுயவிவரங்கள் பகுதி – 1 உள்ளீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆசிரியர்களின் சுயவிவரங்களில் (பகுதி நேர ஆசிரியர்கள் நீங்கலாக) பகுதி – 2 ஐ உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.