அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் RTE 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் (சிறப்பு பிரிவு) விண்ணப்பிக்கப்பட்ட மாணவர்கள் நேரடி சேர்க்கை மேற்கொள்ள ஆணை வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறை மற்றும் மாணவர் விவரம் பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE STUDENT LIST UNDER SPECIAL CATEGORY
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.