மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க கோருதல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் சான்று வழங்க தெரிவிக்கப்பட்டது.  சான்றினை ஒப்படைக்காத பள்ளிகள் 30.04.2019 இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’  பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CERTIFICATE

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.