இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் /அறைக் கண்காணிப்பாளர்கள்/ பறக்கும்படை உறுப்பினர்ள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான முக்கிய சுற்றறிக்கை
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கிய சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ துறை அலுவலர்கள் /அறைக் கண்காணிப்பாளர்கள்/ பறக்கும்படை உறுப்பினர்ள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.