அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
மேல்நிலை பொதுத்தேர்வு பணி மேற்கொள்ளும் பொருட்டு ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை Click உடனடியாக காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்