2018-2019ம் நிதியாண்டு Media & Community Moblization –ன் வழியாக 9 முதல் 12 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2018-2019ம் நிதியாண்டு  Media & Community Moblization –ன் வழியாக 9 முதல் 12 வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி அளவில் போட்டிகளை இன்றே (12.02.2019) நடத்திடும்படியும் வட்டார அளவில்

15.02.2019 அன்றும் மாவட்ட அளவில் 19.0.2019 அன்றும் நடைபெறும் போட்டியில் பங்கேற்கச்செய்யும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.