பட்டியலில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களை 05.02.2019 அன்று காலை 10.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

பின் வரும் ஆசிரியர்கள் நாளை (05.02.2019) +2 பாடப்புத்தகத்துடன் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆசிரியர்கள் பட்டியல்

  1. N.JANARTHANAN, GGHSS, KATPADI
  2. PARGUNAN – EVRN GGHSS, VELLORE (GEOGRAPHY & STAT)
  3. LATHI MARTHA, VRV (G)HSS, RANIPET
  4. HOME SCIENCE SUBJECT TEACHER, ISLAMIAH (G)HSS, MELVISHARAM
  5. BASKAR, VOORHEES HSS, VELLORE
  6. RAMACHANDIRAN, G(MUSLIM) HSS, VELLORE
  7. RAMAN, GHSS, BRAMMAPURAM
  8. RAJA, GBHSS, KATPADI
  9. GOPI, GHSS, VENNAMPALLI
  10. AUTO MECH, SUBJECT TEACHER, ADW (B)HSS, ARAKKONAM
  11. LEENA, GBHSS, NELLOREPET, (POLITICAL SCIENCE)
  12. NAVANEETHAM, GGHSS, GUDIYATTAM