இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
முதுகலை ஆசிரியர் பணியிடம் சார்பான 2D மற்றும் 2F படிவங்களை பூர்த்தி செய்து 21.01.2019 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE 2D AND 2F FORMS
அக்ராவரம், ஜங்காலபுரம், ஜெயபுரம், கார்ணாம்பட்டு, கொட்டமிட்டா, மடவாளம்(ஆ), மின்னல்,மூதூர்,நாகவேடு,பல்லாவரம், பேராம்ணட்டு, சத்துவாச்சாரி, தாமலேரிமுத்தூர், தும்பேரி
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.