வணிகவியல் / கணக்குப்பதிவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

இணைப்பில் குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலுர் மாவட்டத்தில் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தல் மெல்ல கற்கும் மாணவர்களின்மீது சிறப்பு கவனம் செலுத்த தங்கள் பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்குண்டான பயிற்சி வேலுர் காந்திநகர் தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 09-01-2019 அன்று மாலை 03.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PG NAME LIST

COMMERCE 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது,.