முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சார்பாக

அனைத்து அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் மற்றும் 31.05.2019ல் ஏற்படும் காலிபணியிட விவரம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் தனி நபர் மூலம் 11.01.2019 மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

0180 A4

format