2018-19ஆம் நிதி ஆண்டு- அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்- ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல்- ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி

அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2018-19ஆம் நிதி ஆண்டு- அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்- ஆங்கில பாடத்திற்கான குறைதீர் கற்பித்தல்- ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.