பெறுநர்
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
உணவு பாதுகாப்பு – உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் – விழிப்புணர்வு பயிற்சி அளித்தல் சார்பாக நடைபெறவுள்ள பயிற்சிக்கு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மற்றும் மாணவர்களை அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.