அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
தங்கள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத்தேர்வு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சார்பான விவரங்களை ( 2,3 மற்றும் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் விவரங்கள் மட்டும்) ஜனவரி உடனடியாக இன்றே (02.01.2019) உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்.
10th standard appeared, pass & percentage details
12th standard appeared, pass & percentage details
10TH STANDARD FAILURES IN 2, 3 AND 4 SUBJECTS ONLY
12TH STANDARD FAILURES IN 2, 3 AND 4 SUBJECTS ONLY
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்