நீட் போட்டித் தேர்வு – ஆன்லைனில் பதிவு செய்த மாணவர்களின் விவரங்கள் 07-12-2018 அன்று நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒப்படைக்க கோருதல்
07-12-2018 அன்று நடைபெறவுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
05-05-2019 அன்று நடைபெறவுள்ள நீட் போட்டித் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ / மாணவியர்களின் விவரங்களை இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்கப்பட வேண்டும்.
மேலும் நீட் போட்டித் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் 07-12-2018 அன்றுடன் முடிவடைகிறது என்பதை மீண்டும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே நீட் பயிற்சிக்கு சென்ற அனைத்து மாணவ / மாணவியர்கள் இப்போட்டிக்கு கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE form
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்