லோக்சபா 2019 – பொதுத்தேர்தல் – வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமணம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Data base) தளத்தில் உள்ளீடு செய்து, விண்ணப்ப படிவத்தினை ஒப்படைத்தல் – சார்பாக.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

லோக்சபா 2019 – பொதுத்தேர்தல்  வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமணம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Data base) தளத்தில் உள்ளீடு செய்து, விண்ணப்ப படிவத்தினை ஒப்படைக்க தெரிவித்திருந்தும் இதுநாள் பல பள்ளிகள் ஒப்படைக்காமல் இருப்பது வருந்ததத்தக்கது. எனவே, இச்செயல்முறைகள் பெற்றவுடன் தங்கள் பள்ளி விவரங்களை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து மாவட்டக்கல்வி அலுவலரால் வழங்கப்பட்ட படிவம் மற்றும் செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள படிவம்-2 மற்றும் படிவம்-3 ஆகியவற்றை உடன் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.