TO ALL GOVT./MPL/ADW/AIDED/UNAIDED/MATRIC HR.SEC.SCHOOL HMs/PRINCIPALS,
வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் +2 பாடப்பிரிவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் மற்றும் தாவரவியல், விலங்கியல், உயிரியல், வணிகவியல் பாட ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் கலந்துகொள்ள பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்
REFRESHMENT TRAINING TO ALL PGs ON 14.11.2018 AT 10.00 AM @ C A ABDUL HAKEEM ENGINEERING COLLEGE, MELVISHARAM. FOLLOW THE INSTRUCTIONS GIVEN IN THE PROCEEDINGS. ENTER DETAILS ONLINE BY CLICKING THE BELOW LINKS.
2018-19ம் கல்வியாண்டில் பயிலும் – பள்ளியிலுள்ள குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்தஒரு மாணவன் வீதம் 5 மாணவர்களும் மேற்குறிப்பிட்ட பாட ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE VENUE & INSTRUCTION
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.