அனைத்து NEET/JEE தேர்வு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள்,
அனைத்து NEET/JEE தேர்வு பயிற்சி மையங்களுக்கு உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்களின் மதிப்பூதியம் வழங்க பயன்படுத்தப்பட்ட செலவினம் மற்றும் மீதமுள்ள செலவிடப்படாத தொகை விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து NEET/JEE தேர்வு பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து 07.11.2018 அன்று இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & FORM
முதன்மைக்கல்வி அலுவலர்,