அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம்/ பள்ளி நிர்வாகம் மூலம் 31.03.2007க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் (சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 271 நபர்கள்) விவரம் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகயில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.