அனைத்துவகை தனியார் பள்ளி தாளளர்கள்/ முதல்வர்கள்,
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெறுதல்- வேலூர் கோட்டைச் சுற்றுச்சாலை காவலர் நலவாழ்வு மண்டபத்தில் 21.09.2018 அன்று மாலை 11.00 மணிக்கு நடைபெறுதல்- தனியார் பள்ளிகளின் பேருந்து, வேன் ஓட்டுநர்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.