அனைத்துவகை அரசு/நகரவை/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதலவர்களுக்கு,
அரசு/நகரவை/நிதியுதவி / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் (Consumer Club) செயல்படும் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.