அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக இன்றே இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக இன்றே இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ள மூன்று படிவங்களை (படிவம் 1, 2 ,3) பூர்த்தி செய்தபின்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை  CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NURSERY & PRIMARY, AIDED PRIMARY & MIDDLE SCHOOLS  – வட்டாரக்கல்வி அலுவலர்கள் பூர்த்தி செய்தல் வேண்டும்.

AIDED HIGH/HR.SEC.SCHOOLS & MATRIC SCHOOLS      –  மாவட்டக்கல்வி அலுவலர்கள் பூர்த்தி செய்தல் வேண்டும்.

CLICK HERE TO ENTER DETAILS IN FORM 1

CLICK HERE TO ENTER DETAILS IN FORM 2

CLICK HERE TO ENTER DETAILS IN FORM 3

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.