அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
தகவல் அறியும் உரிமைச்சட்டம் – மெட்ரிக்குலேசன் பள்ளி சம்மந்தப்பட் தகவல்கள் கோருதல்சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.