REVISED FORMAT // மிக மிக அவசரம் //காட்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்க்காணும் அரசு/ நகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இணைப்பிலுள்ள   EXCEL  SHEET  -ல் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு  a5ceovlr@gmail.com  என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு உடன் அனுப்பி விட்டு  அதன்  நகலினை   இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

GOVT BOYS HR SEC SCHOOL PONNAI
GOVT GIRLS HSS PONNAI
GOVT HR SEC SCHOOL VALLIMALAI
GOVT HR SEC SCHOOL VENNAMPALLI
GOVT BOYS HR SEC SCHOOL KATPADI
GOVERNMENT GIRLS HR SEC SCHOOL THIRUVALAM
GOVT GIRLS HR SEC SCHOOL KATPADI
GOVT HR SEC SCHOOL BRAMMAPURAM VELLORE
GOVT HR SEC SCHOOL SERKADU VELLORE
GOVT HR SEC SCHOOL JANGALAPALLI VELLORE
GOVERNMENT BOYS HIGHER SECONDARY SCHOOL THIRUVALAM
TMKV GOVT BOYS HSS KANGEYANALLORE VELLORE
TMKV GOVT GIRLS HR SEC SCHOOL KANGEYANALLUR
GOVT HIGHER SECONDARY SCHOOL, KARNAMBUT
GOVT HSS, VANJUR
GOVERNMENT HIGH SCHOOL THATHIREDDIPALLI
GOVERNMENT HIGH SCHOOL KARIGIRI VELLORE

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.