வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் கூகுள் படிவத்தில் உடனடியாக SANITARY NAPKIN DISPENSER AND INCINERATOR MACHINE DETAILS பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1nr-e7OR3Vplc_Do0cxT_uGcSSzQzhUlBeKKO9bYCZ8w/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.
