பள்ளிக் கல்வி – தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்(National Leprosy Eradication Programme – NLEP) – 2026-2027ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு தொழுநோய் அறிகுறி கண்டறிதல் பரிசோதனை (Leprosy Screening) மேற்கொள்ளுதல் –சுகாதாரத் துறையினருக்கு – முழு ஒத்துழைப்பு வழங்குதல் – அறிவுரைகள் வழங்குதல் – சார்பு
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.