Climate Education Initiative – Status ofRegistration in Climate Education Initiative Portal – Expediting completion of pending registrations – Reminder – Reg.

இணைப்பில் காணும் கடிதத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1274 பள்ளிகளில் 102 பள்ளிகள் மட்டுமே பதிவுகள் (registered) மேற்கொள்ளப்பட்டுள்ளன . மீதமுள்ள 1172 (Unregistered)பள்ளிகள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.