| வ.எண் | ஒன்றியம் | பெறப்படும் நாள் | நேரம் |
| 01 | பேர்ணாம்பட்டு / குடியாத்தம் | 03.08.2026 | காலை 10.30 முதல் மாலை 05.00 வரை |
| 02 | காட்பாடி / கே.வி.குப்பம் | 04.08.2026 | |
| 03 | கணியம்பாடி / அணைக்கட்டு | 05.08.2026 | |
| 04 | வேலூர் நகர் / வேலூர் புறநகர் | 06.08.2026 |
சமர்பிக்கப்பட வேண்டியவை
- Excel படிவம் தலைப்பு வாரியாக 2 நகல்கள் ( LEGAL SIZE PAPAER)
- IFHRMS-ல் Number Statement Annexure-I, II மற்றும் III படிவம் ( A4 SIZE PAPAER)
- PDF–ல் பதிவிறக்கம் செய்த நகல் -1
- PDF-ல் பதிவிறக்கம் செய்து திருத்தம் இருந்தால் சிவப்பு மையினால் திருத்தம் செய்த நகல் –1
- GTN Report நகல் – 1
- ஜூலை-2026-ம் மாத ECS நகல் -1
- 2026-2027-ம் ஆண்டிற்கானஅளவுகோல் பதிவேட்டின் நகல் – 1 (அசல் பதிவேடு பார்வைக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்)
- பணிநிரவல் செய்யப்பட்டு இருந்தால்அதன் ஆணை நகல் – 2
- ஓய்வு பெற்ற பின் பணியிடம் ஓழிவு பணியிடமாக இருந்தால் அதற்கான ஓய்வு பெற்றதற்கான ஆணை நகல் -2
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.
