தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –மேல்நிலை முதலாமாண்டு /இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2026 –அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –தொடர்பாக   

             முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                                      வேலூர்.

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்:

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.  
  • முதல்வர் ,ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சத்துவாச்சாரி,வேலூர்.