பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2026 – 2027 ஆம் கல்வியாண்டு – 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே செவிலியர் பணி , பல்வேறு செவிலியர் படிப்புகள், உயர்கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித் தொகைகள் நிதியுதவி , வேலைவாய்ப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோருதல் – தொடர்பாக.