அனைத்துவகை அரசு/அரசுநிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018-2019ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2018 நவம்பர் மாதம் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத்தேர்வுற்கு (NTSE) 23.08.2018 முதல் 05.09.2018 வரை விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்களை விண்ணப்பிக்க தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்.