சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் கல்வி மாவட்டம்-நாட்டு நலப்பணிதிட்டம் – 2018-19ம் ஆண்டு திட்ட ஒதுக்கீடு இனவாரியாக01.08.2018ல் உள்ளபடி தொண்டர்கள் விவரம் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி படிவங்களை பூர்த்தி செய்து, படிவங்கள் மற்றும் 1 CD ஆகியவற்றை 23.08.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஈ2’ பிரிவில் ஒப்படைக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 & 2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்