பள்ளிக்கல்வி – பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும்அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ/மாணவியர்களுக்கு பயிலும்பள்ளிகளிலே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது -சான்றுகள்உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை கோருதல் – SchoolLogin App- பதிவேற்றம் மேற்கொள்ள செய்தல் – தொடர்பாக