வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ள google sheet படிவத்தில் தங்கள் பள்ளியில் பணிபுரியும் Scavengers/Sweepers பணியாளர்களின் விவரங்கள் உடனடியாக இன்று (17.06.2026) மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://docs.google.com/spreadsheets/d/1DeJpDe40VUEuYdtOGyrmnLOq5T35viJR7SfY00bAI4A/edit?usp=sharing
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
