பள்ளிக் கல்வி -வேலூர் மாவட்டம் -அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்அனைத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவதில் போதைபொருள் தடுப்புமன்றங்களின் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களை ஈடுபடுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் காட்பாடி,அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களுக்கு அறிமுக நிகழ்ச்சி (Orientation Programme) வருகின்ற16.06.2026 அன்றுகாலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது தெரிவித்தல் சார்பாக

அனைத்து பள்ளிகளில் உள்ள போதைபொருள் தடுப்பு
மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் வருகின்ற16.06.2026 அன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள அறிமுக நிகழ்ச்சியில் (Orientation Programme) கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.