பயிற்சி – பள்ளிக்கல்வி – மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணையின் அடிப்படையில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் -08.06.2026 குறித்து 30.06.2026 முடிய பயிற்சி வழங்குதல் – அறிவுரை வழங்குதல் -தொடர்பாக.

//ஓம். //

                                                                                முதன்மைக் கல்வி அலுவலர்

                                                                        வேலூர்.

    பெறுநர் :

    • அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி / தொடக்கக் கல்வி /நடுநிலை /  உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  வேலூர் மாவட்டம்

    நகல்

    • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலரின் (இடைநிலை/தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .