வேலூர் மாவட்டம் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மின்னணு கழிவுப்பொருட்கள் (E-Waste) முறையற்ற விதத்தில் விற்பனை செய்யப்பட்டதாக விவரம் பெறப்பட்டதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் -தொடர்பாக

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்,

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.