பள்ளிக் கல்வி -மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு பேராசிரியர் அன்பழகன் விருது -2025-2026ஆம் கல்வி ஆண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் -தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக் கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி 12.03.2026க்குள் தகுதி பெற்ற பேராசிரியர் அன்பழகன் விருத்திற்கான முன்மொழியினை உரிய படிவத்தில் தயார் செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.