பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2025 (TRUST EXAM) 2025-2026 –ம் கல்வியாண்டில்  06.12.2025  அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் மற்றும் கல்வி உதவித்தொகை  வங்கியில் நேரடியாக  (IFHRMS ) மூலம் அனுப்புதல் –பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு  

https://docs.google.com/spreadsheets/d/1h38ftReRmJ99dVJMDj8CK0C5NYzsYpT_A8jXe4Z7M2U/edit?usp=sharing

              //ஓம். //

    முதன்மைக் கல்வி அலுவலர் ,

                                                                                              வேலூர்.

    பெறுநர்

    சார்ந்த ஊரகப் பகுதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

    நகல்

    • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (இடைநிலை) தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
    • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு  (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.