பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் -சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – 2025-2026 ஆம்  கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் மற்றும் வங்கிகணக்கு எண் சார்பான விவரங்களினை பதிவேற்றம் செய்தல் – சார்பாக.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 12 அம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வங்கிக்கணக்கு எண் சார்பான விவரங்களினை பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.