பள்ளிக் கல்வித் துறை – வேலூர் மாவட்டம்-தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டது – IFHRMS இல் நிரந்தரமாகாமல் தற்காலிகமாகவே தொடருதல் பொருட்டு-ஊதியம் பெற இயலாமை அனைத்து தலைமை ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்பட்ட பணியிட விவரங்களை தொகுத்து கருத்துரு சமர்ப்பிக்க தெரிவித்தல்– தொடர்பாக.

வேலூர் மாவட்டம், அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டது – IFHRMS இல் நிரந்தரமாகாமல் தற்காலிகமாகவே தொடருதல் பொருட்டு-ஊதியம் பெற இயலாமை அனைத்து தலைமை ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்பட்ட பணியிட விவரங்களை தொகுத்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்தும் மற்றும் இணைப்பில் உள்ள சான்றினை பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டும் மற்றும் GTN Report, Scale Register. தொடர் நீட்டிப்பு ஆணை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து 09.03.2026 அன்று அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

                                                                                           

முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                            வேலூர்.